29.7.08

பெய்கிறது மழை...

அசைந்து
நடந்து - பின்
களம் புகும்
கம்பீர யானையாய்
பெய்கிறது மழை...
சாரலாய்
தூறலாய்
பெருமழையாய்...

No comments: