26.5.09

வழித்துணை...

யாருமில்லாமல்
தொடங்கிய பயணத்தில்
அந்த அழகிய ஊரில்
பெய்யத் தொடங்கிய மழை
வீடு வரை வந்தது...

2 comments:

Rajesh said...

yar veedu varai?

தேவன் மாயம் said...

மிக அருமையாக மழை நிகழ்வை படம்பிடித்துக்க்காட்டியுள்ளீர்.............