29.7.08

விரிகிறது வானம்...

கொடியில் பூத்த
சங்குப்பூக்கள்
விழி விரித்து
நனைகின்றன
மழையில்...

விரிகிறது வானம்
கண்களின் வழி...

No comments: