26.8.08

சுகம் சுகம் சுகம்...


பயணம் சுகம்.
மேகம் தொடர்ந்து வர மலைப் பயணம் சுகம்.
மழை சுகம். புல் நுனிப் பனி சுகம். சில்லென்ற காற்று சுகம். சிரிக்கின்ற பூக்கள் சுகம். சாரல் மழை சுகம். மழை நனைத்தல் சுகம். மழையில் நனைதல் சுகம். அருவியில் குளித்தல் சுகம். மனசுக்குள் பாடல் சுகம். ரசித்தல் சுகம். அதை உணர்தல் சுகம்...
சுகம் சுகம் சுகம்...
நீ சுகம்...
நான் சுகம்...
வாழ்தல் சுகம்...
இவ்வுலகம் சுகம்...
ஏகம் சுகம்...

No comments: