2.8.08

காற்றில்...

காற்றில் கலந்துவிட்டன
எழுத நினைத்தவை
பூ வாசமோ மண் வாசமோ
எதோ ஒன்று
உனக்குச் சொல்லும்
காற்றில் கலந்ததை...

No comments: