2.8.08

சொல்லுக்குள்...

சொல்லுக்குள் அடங்காது
உள்ளுக்குள் அடங்கும்
உணர்வுகள்
கருமேகத்தின் நீர்த்துளிகள்
பெய்யட்டும் மழை...

No comments: