4.8.08

யாழ் மீட்டிய மழையின் இசை...

வெகு நாட்களுக்கு முன்
நான் தொலைத்தவைகளை
மீட்டுத் தருகிறது மழை
என் யாழின்
நரம்புகளில் இருந்து
பரவுகிறது
மழையின் இசை...

No comments: