4.8.08

காற்று என் மனசறியும்...


அந்தச் செடியிடம்
பூ பூக்கச் சொன்னது
காற்று
பூத்தது பூ
வாசத்துடன்
காற்று
என் மனசறியும்

No comments: