4.8.08

பூ பூக்கும் நேரம்...

கண் சிமிட்டிய கணத்தில் 
பூத்தது பூ.
காத்துக் கிடக்கும் 
அத்தனை நாட்களிலும் 
கண் சிமிட்டும் நேரத்தில் 
பூத்து விடும் பூ 
கண் சிமிட்டும் நேரம் தான் 
பூ பூக்கும் நேரம்.

No comments: