4.8.08

நிறம் கொள்ளும் நினைவுகள்...


மெல்ல வீசுகிறது குளிர் காற்று
துளிர்த்த இலைகள் நிறம் கொள்கின்றன
பூக்களின் வாசனை பரவுகிறது எங்கும்
சிறகு விரிக்கின்றன பறவைகள்
மழையாய் எழுகின்றன நினைவுகள்...

No comments: