4.8.08

தோழமை...

உதிர்ந்த போதும்
காற்றோடு பேசிக்கொண்டிருக்கும்
இலை.
பிரிந்தபோதும்
மனசோடு பேசிக்கொண்டிருக்கும்
தோழமை...

No comments: