4.8.08

மல்லிகை மழை...


மல்லிகையின்
வெள்ளைப் பூவிதழ்களில்
இருந்து பரவுகிறது
வாசனை.
மனசெங்கும்
நினைவின் மழை...

No comments: