4.8.08

மழையில் நனையும் ஒற்றைப் பனை...

சிறகசைத்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சி
சிரித்து மலர்ந்த
செந்தாமரைப் பூ
மழையில் நனையும்
ஒற்றைப் பனை
நீயும் நானும்
அழகாய்த்தான் இருக்கிறது
இந்த உலகம்...

No comments: