2.8.08

புரிதல்கள்...

புரிதல்கள்
பிழையான பொழுது
என்
சம்மதம் இல்லாமலே
நான்
வேறொருவன் ஆகிறேன்...

No comments: