2.8.08

தடம் பதித்த மழை...

அடர்ந்த காட்டில்
நீண்டு செல்லும்
ஒற்றையடிப் பாதையில்
தடம் பதித்து
மலையேறிச் சென்ற நாளில்
பெய்த மழை வேண்டும்
இன்றெனக்கு...

No comments: