2.8.08

அழகாய்த்தான் இருக்கிறது...

பெரு மரங்கள் அடர்ந்த சாலையில்
தொடரும் பயணத்தில்
கடந்து சென்ற கிராமத்தின்
காவல் தெய்வம் பயமுறுத்தினாலும்
அழகாய்த்தான் இருக்கிறது...

No comments: