2.8.08

தவிக்கும் கொடியில் பூக்கும் பூ...

கொழு கொம்பின்றி
தவித்துக் கொண்டிருக்கும்
மல்லிகைக் கொடியிலும்
பூத்துக்கொண்டிருக்கிறது
பூ...

No comments: