2.8.08

இசைக்குறிப்புகள்...

கடந்து போன
நாட்களில் தொலைத்த
இசைக் குறிப்புகளை
பாடிக் காட்டுகிறது
அந்தக் குயில்...

No comments: