2.8.08

வெளிச்சப்பூக்கள்...

மெல்லப் பரவியது
வெளிச்சம்
வானத்தில் இருந்த நட்சத்திரங்கள்
மண்ணில் பூக்கத் தொடங்கின
பூக்களாக....

No comments: