2.8.08

நியான் விளக்குகளும் வானத்து நட்சத்திரங்களும்...

நியான் விளக்குகள்
மின்னும்
நகரத்து சாலையெங்கும்
நடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள்
மனிதர்கள்.
வானத்து நட்சத்திரங்களை
மறந்தவர்களாய்...

No comments: