2.8.08

தூர தேசத்துப் பறவைகள்...

கடந்து செல்கின்றன
மழை மேகங்கள்
அதில்
நீரருந்திச் செல்கின்றன
தூர தேசத்துப் பறவைகள்...

No comments: