2.8.08

கொக்குகளும் மீன்களும்...

வெள்ளைக் கொக்குகள்
பறக்கும் அந்தக் குளத்தில்
மீன்களும் உண்டு.
கொக்குகள் பறந்து கொண்டுதான் இருக்கும்.
மீன்கள் நீந்திக் கொண்டு தான் இருக்கும்.

1 comment:

Binu said...

this piece of writing is something which assures you as an insightful person...