16.11.08

முதல் மழையாய்...

யாவருக்குமான மழை
ஒவ்வொருவருக்கும்
ஒரு விதமாய் !

எனக்கு மட்டும்
முதல் மழையாய்...

No comments: