30.7.08

நனைகிறேன்...

ஆடிக்காற்றில்
அசைந்தாடும் மரங்கள்
சாலையெங்கும்
பூக்கள்
இலைகள்
நனைகிறேன்
மென்மை உணர்ந்தபடி
பெய்யும் மழையில்...

No comments: