30.7.08

மந்தார நேரத்து மழை...

அந்தி மந்தாரை
பூத்த நேரம்

பவள மல்லியின்
வாசனையோடு

சாலையில்
நடந்து சென்றது

மழை...

No comments: