30.7.08

மழை வீணை...

உயிரினை
மீட்டிச் சென்றது
மழை வீணை...
நரம்புகளின் வழியாக
பரவுகிறது நாதம்.
இலைகளோடு பேசும்
காற்றின் குரல் கேட்கிறது...

No comments: