30.7.08

காற்றில்...

பழுத்த இலை
காற்றில் தவழ்ந்து
தரை வந்தது
மஞ்சள் வெயில்
அடிக்க
சிறு மழை பெய்தது
மனசெல்லாம் கவிதை...

No comments: