30.7.08

சிரிக்கும்...

சிரிக்கும் செம்பருத்தி
அதன் இதழில்
பட்டுத் தெறிக்கும்
மழைத் துளி ஆனந்தம் -என்
மனத்தில்
உன் நினைவும்
ஆனந்தம்...

No comments: