4.8.08

தங்க நிறப் பறவை...

கூடடைந்த பறவைகள்
உதயத்தின் ஒரு பொழுதில்
வான் வெளியில்
பறந்த பொழுது
கதிரொளி
சிறகுகளின் வழி
ஊடுருவிச் சென்றது.
தங்க நிறப் பறவைகள்
வானில் கண்டேன்...

No comments: