19.8.08

காற்றும் நினைவும்...

தொட்டுச் செல்லும்
காற்று
விட்டுச் செல்கிறது
உன் நினைவுகளை...

No comments: