19.8.08

பார்வை...

பட்டுத் தெறிக்கும்
பார்வையில்
மீளவும் முடியாமல்
நோக்கவும் முடியாமல்
தவிப்பில்
கண்கள்...

No comments: