2.8.08

பற்றிப் படர...

பற்றிப் படர பிடி தேடி
காற்றில் அசைகிறது
அந்த இளங்கொடி
மனசெங்கும் தவிப்பு...

1 comment:

Binu said...

this is again,.. a naturally happened poem...