4.8.08

பயணத்தில் புத்தன்...

நதியில் மூழ்கியவன்
முத்தெடுப்பதில்லை
கடலில் நீந்தியவன்
கரை சேர்வதில்லை
பயணத்தில் புத்தனாகிறேன்...

No comments: