19.9.08

மழையின் பாடல்...

மேகங்கள்
கடந்து போன பின்பும்
இலைகளைப் போலவே
மழையின் பாடலை
பாடிக்கொண்டிருக்கிறது
மனசு...

No comments: