19.9.08

மழைக் காலம்

ஈரம் மிகுந்த

காற்று

மழையின் வரவைச்

சொல்லியது...

மழையோ

நாம் நனைந்த

மழை நாட்களை

நினைவு படுத்தியது...

மழைக் காலம் - நம்

நினைவுகளின் காலம்...

1 comment:

Senthu VJ said...

மழையின் ரசிகரே,நம் ரசனை ஒன்று என்பதில் மகிழ்ந்தேன்.. வெளியே மழையும் ஆமோதித்தது.