19.9.08

மழையிடம்...

சட்டென்று அனைத்து
முத்தமிட்ட
மழையிடம் சொன்னேன்
உனக்கும்
எனக்கும்
மழையை
மிகவும் பிடிக்குமென்று...

No comments: