19.9.08

ரசிக்கவும்... நனையவும்...

மேகமும் மழையுமாய்
நான்
கடல் கடந்தும் வருவேன்...
நீ ரசிக்கவும்
நனையவும்...

No comments: